×

மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடுகள் வெட்டுவதாக வதந்தி: உண்மை சரிபார்ப்பகம்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடுகளை வெட்டுவதாகப் பரவுவது வதந்தி என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. மாடுகளை வெட்டும் மர்ம கும்பல் என்று காணொளி ஒன்று சமூக
வலைதளங்களில் பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடுகள் வெட்டுவதாக வதந்தி: உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Tags : Amman temple ,Chennai ,Meenakshi Amman temple ,Madurai ,
× RELATED முருங்கப்பாக்கம் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு