உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் முழக்கமிட்டனர். சட்டப்பேரவையில் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையாற்றியபோது
“Go Back governor” என சமாஜ்வாதி, காங். முழக்கம் எழுப்பினர். கும்பமேளா விபத்துக்கு உத்தரப்பிரதேச பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் முழக்கத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
The post உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முழக்கம்!! appeared first on Dinakaran.