×

கோவில்பட்டியில் பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை

கோவில்பட்டி : கோவில்பட்டியில் பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. மாணவியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post கோவில்பட்டியில் பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,National Commission for Scheduled Castes ,Ravivarman ,Thoothukudi District ,Medical Joint Director ,Priyadarshini ,
× RELATED பெட்ரோல் பங்க் அருகே கிடந்த கைத்துப்பாக்கி