×

டெல்லியில் கல்வி அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கைது!!

டெல்லி : புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என பேசிய தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்து அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டம் நடத்தினர். டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

The post டெல்லியில் கல்வி அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Indian Student Unions ,Education Minister ,Delhi ,All India Students' Federation ,Dharmendra Pradhan ,Union ,Indian Student Federals ,Education Minister's Office ,
× RELATED கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்