- திருப்புவனம் கால்நடை சந்தை
- சிவகங்கை
- மகாசிவராத்திரி
- திருப்புவனம் கால்நடை சந்தை
- சிவகங்கை மாவட்டம்
- துருப்பவனம் கால்நடை சந்தை
சிவகங்கை: மகாசிவராத்திரியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகமாக உள்ளது. அதிக மக்கள் வாங்குவதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகாலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12,000-க்கும், 20 கிலோ எடை கொண்ட கிடா ரூ.23,000 என விற்பனை செய்யப்பட்டது.
The post திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.