×

தமிழ்நாடு பட்ஜெட் – 3 நாட்கள் கருத்துக்கேட்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பாக இன்று முதல் 3 நாட்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. 2025-26 தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது

 

 

The post தமிழ்நாடு பட்ஜெட் – 3 நாட்கள் கருத்துக்கேட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Chennai Chief Secretariat ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்