×

சிரோமணி குருத்வாரா கமிட்டி தலைவர் ராஜினாமா

சண்டிகர்: சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவராக உள்ள ஹர்ஜிந்தர் சிங் தாமி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பதிண்டாவில் உள்ள தக்த்  தம்தாமா சாகிப்பின் ஜாதேதாராக இருந்த கியானி ஹர்பிரீத் சிங் சமீபத்தில் நீக்கப்பட்டார். ஹர் பிரித் சிங்கை நீக்குவது என எஸ்ஜிபிசி நிர்வாக கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

The post சிரோமணி குருத்வாரா கமிட்டி தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : SIROMANI GURUDWARA COMMITTEE ,CHANDIGARH ,HARJINDER SINGH THAMI ,SIROMANI GURUDWARA PRABHANTAK COMMITTEE ,Gianni Harpreet Singh ,Takd Dhamtama ,Sakib ,Bathinda ,Har Brit ,
× RELATED சல்மான் கானுக்கு வந்தது போன்று நடிகர்...