×

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!.

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு இன்று கூடி தேர்வு செய்த நிலையில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.

The post புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!. appeared first on Dinakaran.

Tags : Nhanesh Kumar ,Delhi ,Chief Election Commissioner ,Election Commission of India ,Modi ,Chief Election Commissioner of ,India ,Dinakaran ,
× RELATED தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி;...