×

தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நாளையுடன் முடியும் நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.

The post தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Chief Election Commissioner ,Modi ,Home Minister ,Amit Shah ,Rakhsh ,President ,Rakul Gandhi ,Rajiv Kumar ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...