- ஈஷா யோகா மையம் சிவராத்திரி விழா
- மத்திய அமைச்சர்
- உட்புறம்
- கோவை
- மத்திய உள்துறை அமைச்சர்
- Amitsha
- கோவா
- ஈஷா யோகா மையம் சிவராத்திரி விழா
- பாஜகா
- மத்திய உள்துறை அமைச்சர்
கோவை: ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்.25ம் தேதி கோவை வருகிறார். பிப்.26ல் கோவையில் இருந்து காணொளி காட்சி மூலம் பாஜகவின் 5 மாவட்ட அலுவலகங்களை அமித்ஷா திறந்து வைக்க உள்ளார்.
The post ஈஷா யோகா மைய சிவராத்திரி விழா; மத்திய உள்துறை அமைச்சர் கோவை வருகை! appeared first on Dinakaran.
