×

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: UGC வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

The post நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.

Tags : Indian Students Union ,Nungambakkam ,Shastri Bhavan ,Chennai ,UGC ,Dinakaran ,
× RELATED புதிய டாஸ்மாக் கடை திறப்பு: கட்டுப்பாடு விதிப்பு