தஞ்சாவூர்: அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையில், நேற்றில் இருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
The post கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது appeared first on Dinakaran.