×

கணவரை அடித்துக்கொன்ற மனைவி கைது

கும்பகோணம்: ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கணவரை, குளவிக்கல் கொண்டு அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் தொடர்பு இருந்தது தொடர்பாக, கணவர் அன்பரசன் (42) மனைவி கலைவாணி (38) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு கணவரை குளவிக்கல் கொண்டு கலைவாணி அடித்துக்கொலை செய்துள்ளார். அன்பரசனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கணவரை அடித்துக்கொன்ற மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Ramakrishna Nagar ,Anbarasan ,Kalaivani ,
× RELATED அதிமுகவை மெல்ல மெல்ல அழிக்க பாஜ...