- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
- திருத்துறைப்பூண்டி
- திருவாரூர் மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம்
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
- மாநில செயலாளர்
- கண்ணதாசன்
- பார்த்திபன்
- மாவட்ட செயலாளர்
- காசிராஜா
- மாவட்ட பொருளாளர்
- இந்துமதி
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, பிப். 17: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கண்ணதாசன், மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலர் காசிராஜா, மாவட்ட பொருளாளர் இந்துமதி மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட துணை பொறுப்பாளர்கள் நீடாமங்கலம், வலங்கைமான், முத்துப்பேட்டை, குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஒன்றிய வட்டார பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
The post தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.
