×

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 

திருவாரூர், பிப். 17: திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீசரகத்திற்குட்பட்ட கடகம்பாடி என்ற இடத்தில் கடந்த மாதம் 24ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் புதுவை மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மது பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் மதுவை கடத்தி வந்த நாகை மாவட்டம் ஆதலையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வபிரகாஷ் என்கின்ற செல்லப்பா (27) மற்றும் காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் இளையராஜா(37) ஆகிய இருவரையும் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

The post வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Kadakambadi ,Peralam ,Thiruvarur district ,
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின்...