×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு ஆலோசனை..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு ஆலோசனை வருகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு. குழுவின் உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, மாணிக்கம் தாகூர், திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Rural Development ,Oversight Committee of the Department of Rural Development ,Stalin ,Chennai ,Oversight Committee of Rural Development ,Department of Oversight ,Namakkal Poet House ,Former Minister ,Sengkottian ,Chief Minister Mu. K. ,for Rural Development ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர்...