×

சென்னையில் வங்கதேச தீவிரவாதி கைது!!

சென்னை: சென்னையில் வங்கதேச தீவிரவாதி அபு சலாம் அலியை அசாம் மாநில சிறப்பு படை போலீஸ் கைது செய்துள்ளது. அபு சலாம் அலி அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ள அன்சருல்லா பங்களா குழுவைச் சேர்ந்தவர். அன்சருல்லா பங்களா குழுவை சேர்ந்த 16 பேரை இதுவரை அசாம் மாநில சிறப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

The post சென்னையில் வங்கதேச தீவிரவாதி கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Assam State Special Forces police ,Abu Salam Ali ,Ansarullah Bangla ,al-Qaida ,ANZARULLA BUNGALOW GROUP ,
× RELATED சென்னை பள்ளிகளில் செயல்படும்...