×

நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மீதமுள்ள 10% பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குழாய்கள் மாற்றப்படும் என அவர் தெரிவித்தார்.

The post நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,K. N. ,Nehru ,Chennai ,K. N. Nehru ,Administration Department ,Chennai Kalaivanar Arena ,K. N. Neru ,Dinakaran ,
× RELATED “திருமங்கலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது” : அமைச்சர் கே.என்.நேரு