×

பாம்பன் ரயில் பாலம்.. மார்ச்-ல் ரயில் போக்குவரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ராமநாதபுரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மார்ச் மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார் என அவர் தெரிவித்தார்.

The post பாம்பன் ரயில் பாலம்.. மார்ச்-ல் ரயில் போக்குவரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pamban Rail Bridge ,Southern Railway ,Ramanathapuram ,General Manager ,RN Singh ,Modi ,Pamban bridge ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து கேரளாவிற்கு...