×

அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியின் உடல் சரயு ஆற்றில் ‘ஜல சமாதி’

லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியின் உடல் சரயு ஆற்றில் ‘ஜல சமாதி’ அடைந்தார். அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சர்யா சத்யேந்திர தாஸ் (87), பிப். 12ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

The post அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியின் உடல் சரயு ஆற்றில் ‘ஜல சமாதி’ appeared first on Dinakaran.

Tags : Ayodhi ,Ramar Temple ,Samati ,Sarayu River ,Lucknow ,Ayodhya Ramar ,Uttar Pradesh ,Acharya Satyendra Das ,Ayodhi Ramar Temple ,Ayoti Ramar Temple ,Dinakaran ,
× RELATED ரூ.400 கோடி வரி செலுத்திய ராமர் கோயில் அறக்கட்டளை