மதுரை: மதுரை மாநகர் கிழக்கு நுழைவாயில் பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் நக்கீரர் தோரண வாயில், ஐகோர்ட் கிளை உத்தரபடிவின் நேற்று முன்தினம் இரவு இடிக்கப்பட்டது. அப்போது திடீரென தூண் இடிந்து பொக்லைன் இயந்திரம் மீது விழுந்ததில் ஆபரேட்டரான நாகலிங்கம் (21) உடல் நசுங்கி உயிரிழந்தார்.
The post தோரணவாயிலை இடித்தபோது பொக்லைன் ஆபரேட்டர் சாவு appeared first on Dinakaran.