×

கர்நாடகாவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடத்தி வரப்பட்ட 520 கர்நாடகா மது பாக்கெட்டுகள் பறிமுதல்!

வேலூர்: கர்நாடகாவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடத்தி வரப்பட்ட 520 கர்நாடகா மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேரணாம்பட்டு பகுதி சேர்ந்த அருண்குமார் (33) என்பவரை கைது செய்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கர்நாடகாவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடத்தி வரப்பட்ட 520 கர்நாடகா மது பாக்கெட்டுகள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Vellore district ,Vellore ,Arunkumar ,Rangampattu ,Rashattam Precinct Enforcement Unit ,Dinakaran ,
× RELATED 8 மையங்களில் நீட் பயிற்சி 2ம் தேதி முதல் நடக்கிறது வேலூர் மாவட்டத்தில்