×

யாழ்ப்பாணம் சிறையிலுள்ள புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரின் காவல் பிப்.1 வரை நீட்டிப்பு..!!

புதுக்கோட்டை: யாழ்ப்பாணம் சிறையிலுள்ள புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரின் காவல் பிப்ரவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்கள் 13 பேரைக் கைது செய்துள்ள இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

The post யாழ்ப்பாணம் சிறையிலுள்ள புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரின் காவல் பிப்.1 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Jagadapattinam ,Jaffna Jail ,Pudukottai Jagathapatnam ,Jagadapattinam… ,Jagadapatnam ,Jail ,
× RELATED புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில்...