×

விக்கிவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கில் தந்தை மனு தள்ளுபடி

சென்னை: விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற கோரி சிறுமியின் தந்தை பழனிவேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இறுதி அறிக்கையை பன்னிரெண்டு வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post விக்கிவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கில் தந்தை மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Wikiwandi ,Chennai ,Palanivel ,CPI ,CBCID ,Wikivandi ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...