- அலகாபாத்
- அய்கோர்ட்
- அலகாபாத் உயர் நீதிமன்றம்
- மகேஷ் சந்திர திரிபதி
- பிரசாந்த் குமார்
- அலஹாபாத் அய்கோர்ட்
- தின மலர்
அலகாபாத்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகேஷ் சந்திர திரிபாதி பிரசாந்த்குமார் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கினார்.
The post பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு: அலகாபாத் ஐகோர்ட் appeared first on Dinakaran.