×

நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பொறுப்பேற்பு

நாகர்கோவில், பிப்.13 : நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஹெக்டர் தர்மராஜ் பதவி உயர்வுடன் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சி.சால்வன் துரை நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

The post நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil Anti-Corruption DSP ,Nagercoil ,Hector Dharmaraj ,Deputy Superintendent of Police ,Nagercoil Anti-Corruption and Surveillance Unit ,Chennai ,C. Salvan Durai ,Virudhunagar district ,Nagercoil Anti-Corruption DSP… ,Nagercoil Anti-Corruption ,DSP ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் நடந்த சாலை விபத்தில்...