புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பொதுத் துறை நிறுவனங்களில் 2017-22 வரை ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. பாசிக், பாப்ஸ்கோ, பி.ஆர்.டி.சி., பி.டி.டி.சி. நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண் விற்பனை கூடங்களை மூடுவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், பாசிக் நிறுவனத்துக்கு ரூ.22.89 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
The post புதுச்சேரியில் 4 பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டம்..!! appeared first on Dinakaran.
