×

தேர்தல்ஆணையர் நியமன சட்டம் செல்லுமா?: உச்சநீதிமன்றத்தில் பிப்.19ல் விசாரணை

டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர், ஆணையர்கள் நியமனச் சட்டத்தை எதிர்த்த வழக்கு பிப்.19ல் விசாரணைக்கு வருகிறது. தற்போதைய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பணி ஓய்வு பெறுவதற்கு அடுத்த நாள், வழக்கு விசாரணைக்கு வருகிறது. தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தை எதிர்த்து டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

The post தேர்தல்ஆணையர் நியமன சட்டம் செல்லுமா?: உச்சநீதிமன்றத்தில் பிப்.19ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Rajiv Kumar ,Dinakaran ,
× RELATED வக்ஃபு வழக்கு விசாரணை: நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர்கள் கடிதம்