×

2024-25 நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் ஐபோன் விற்பனை ரூ.1.62 லட்சம் கோடி..!!

டெல்லி: 2024-25 நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் இந்தியாவில் ஐபோன்கள் விற்பனை மூலம் ரூ.1,62,324 கோடி ஈட்டியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன் தயாரித்து தருகின்றன.

The post 2024-25 நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் ஐபோன் விற்பனை ரூ.1.62 லட்சம் கோடி..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,Tata Electronics ,Bekatron ,Foxconn ,Apple ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...