விருதுநகர்: மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே லாரி ஓட்டுநர் சட்டென ப்ரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம், மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் பலி appeared first on Dinakaran.