×

பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை ஓ.பி.எஸ். வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது எஸ்.சி, எஸ்.டி. ஆணையம்

தேனி: பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை ஓ.பி.எஸ். வாங்கியுள்ளதை எஸ்.சி, எஸ்.டி. ஆணையம் உறுதி செய்துள்ளது. தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தேனியில் பஞ்சமி நிலத்தை வாங்கி தன் பெயருக்கு பட்டா பெற்றதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது. பன்னீர்செல்வம் பெயருக்கு மாற்றப்பட்ட பஞ்சமி நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்ய தேனி வட்டாட்சியருக்கு உத்தரவு அளித்துள்ளது.

The post பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை ஓ.பி.எஸ். வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது எஸ்.சி, எஸ்.டி. ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Panchami ,O. B. S. ,S. C, S. D. Commission ,Theni ,S. C, S. D. ,Teni ,Paneer Selvam ,B. S. ,Dinakaran ,
× RELATED பஞ்சமி நில மீட்புக் கருத்தரங்கம்