×

சென்னையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த 17வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Odisha ,Chennai Beach Railway Station ,Vannarappettai ,Rayapuram ,
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது