×

திருக்காப்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிப்பு

திருச்சி: குளித்தலை அருகே திருக்காப்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் – திருச்சி ஒரு வழி ரயில் பாதையில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்திருந்தது. இதனை தொடர்ந்து எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post திருக்காப்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirukapuliur ,Thirukkapuliur ,Bhutale ,Karur — Trichy ,Trincombuliur ,Ernakulam ,Karaikal Rapid Train ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...