×

சொல்லிட்டாங்க…

* கோவையில் நடந்த அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில், எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்கவில்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

* அத்திக்கடவு அவினாசி விவசாயிகள் கூட்டமைப்பு. இதில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படவில்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Athikadavu-Avinasi project appreciation ,Coimbatore ,MGR ,Jayalalithaa ,Former ,AIADMK ,Minister ,Sengottaiyan ,Athikadavu Avinasi Farmers' Association ,
× RELATED கோவையில் மாணவி தற்கொலை: கல்லூரி...