×

ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளனர்: தமிமுன் அன்சாரி

சென்னை: தந்தை பெரியாரை விமர்சித்ததால் சீமானை ஈரோடு மக்கள் நிராகரித்துள்ளனர் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அது தற்கொலை பாதையாகும் என தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்தார். தோற்ற விரக்தியில் பணநாயகம் என்று சீமான் பேசுவதாக மயிலாடுதுறையில் தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார்.

The post ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளனர்: தமிமுன் அன்சாரி appeared first on Dinakaran.

Tags : Erode ,Seaman ,Tamimun Ansari ,Chennai ,Seiman ,Perya ,Humanist Democratic Party ,Vijay ,Adimuga ,
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு