×

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் பிப்.11, 12,ல் ஜல்லிகட்டு போட்டி

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் பிப்ரவரி 11,12 மற்றும் 16 ஆகிய நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற உள்ளது. இந்த போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைக்க உள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் பிப்.11, 12,ல் ஜல்லிகட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Century Six Adaptation Ground ,Madurai ,Madurai Alanganallur Uradachi Union ,Artist Century Six Adaptation Ground ,Lower Bank ,Minister of Business Taxes and ,Registry ,P Murthy ,Century ,Six ,Adaptation Stadium ,Dinakaran ,
× RELATED “வாழ்க தமிழ்”, “ஜல்லிக்கட்டு காளை”..சீனாவில் பட்டம் விடும் திருவிழா!!