×

சமயபுரம் கோயில் நடை நாளை மூடல்..!!

திருச்சி: சமயபுரம் கோயில் நடை நாளை காலை 3.30 மணி முதல் பிப்ரவரி.12 மாலை 5.30 வரை மூடப்படும் என இணை ஆணையர் அறிவித்துள்ளார். தைப்பூசத்தை ஒட்டி கொள்ளிடம் ஆற்றில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் நடைமூடல் செய்யப்பட உள்ளது.

The post சமயபுரம் கோயில் நடை நாளை மூடல்..!! appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Temple ,Samayapuram Temple ,Mariyamman Tirthwari ,Thaipuram River ,Thaipusath ,Samayapuram Temple Walk ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா ஆந்திராவில் கைது