- மத்திய அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- 15 வது ஏரோ இந்தியா விமான நிகழ்ச்சி
- எலஹங்கா, பெங்களூர்
- பெங்களூர்
- ஏரோ இந்தியா ஏர் சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி
- ரஷ்யா
- எஸ்யூ57
- எலஹங்கா
பெங்களூரு : பெங்களூரு எலஹங்காவில் 15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சியை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஏரோ இந்தியா விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி பிப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியில் ரஷ்யாவின் எஸ்யு 57, அமெரிக்காவின் எஃப் 35 உள்ளிட்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
The post பெங்களூரு எலஹங்காவில் 15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சியை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.
