×

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார். சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!! appeared first on Dinakaran.

Tags : Erode ,East Constituent Assembly ,V. C. Chandrakumar ,East Constituency Assembly ,C. ,Speaker ,Dad ,Legislative Assembly. V. ,Dimuka ,East ,C. Chandrakumar ,Erode East Constituency Assemblyman ,V. C. Chandra Kumar ,Dinakaran ,
× RELATED மகாவீர் ஜெயந்தி விடுமுறையில் மது விற்ற 33 பேர் கைது