×

கோவை பேரூரில் பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

கோவை: கோவை பேரூரில் பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை இன்று ஒருநாள் மூட கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post கோவை பேரூரில் பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Pattiswarar Temple Kudaroor ,Gowai Barur ,KOWAI ,TASMAK SHOPS ,PATTISWARAR TEMPLE ,KOWAI BARUR ,governor ,Goa ,Kudaroor ,Gowai Perur ,
× RELATED டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்