×

விராலிமலை அருகே கொடும்பாளூர் அகழாய்வில் ஊசி, வட்ட கல், கூர் எலும்புகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: விராலிமலை அருகே கொடும்பாளூர் அகழாய்வில் ஊசி, வட்ட கல், கூர் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணியில் மேலும் பல பொருட்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் நெசவு தொழிலுக்கு பயன்படுத்திய தக்காளி, கொண்டை வடிவில் ஊசி ஆகியவையும் கிடைத்துள்ளன. புதைந்த வீடுகளுக்கு அடையாளமாக அடியில் செங்கல் கற்களில் எழுப்பட்ட மேல் சுவர் வெளிப்பட தொடங்கியுள்ளது.

The post விராலிமலை அருகே கொடும்பாளூர் அகழாய்வில் ஊசி, வட்ட கல், கூர் எலும்புகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodumbalur ,Viralimalai ,Pudukottai ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...