×

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல் துறை மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல் துறை மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்; ஒழுங்கு நடவடிக்கையோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.

The post பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல் துறை மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ambil Mahez ,Police Department ,Education Minister ,Anil Mahes ,Ambil Mahes ,
× RELATED தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு