×

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் பிப். 10ல் திறப்பு..!!

சென்னை: டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் வரும் 10ம் தேதி திறக்கப்பட உள்ளது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஈ.பி.எஸ். திறந்து வைக்க உள்ளார்.

The post டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் பிப். 10ல் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pip ,Delhi ,Chennai ,Chennai Archdiocese Head Office ,E. B. S. ,Delhi Pip ,
× RELATED மோசமான வானிலை காரணமாக பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்!