×

ஈரோடு இடைத்தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல தகவல்களை மறைத்ததாக கூறி சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் முடிந்துவிட்டதால் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post ஈரோடு இடைத்தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Erode ,Chennai ,Erode East ,Agni Azhwar ,Dinakaran ,
× RELATED தேவநாதன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்