×

டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக போராட்டம்..!!

டெல்லி: யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லி ஐந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிகளை ஒன்றிய அரசு திரும்ப பெறவும், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை யுஜிசி புதிய விதிகள் வழங்குகிறது என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Delhi ,Jantar Mantar ,Aindar ,Mantar ,UGC ,Union government ,University Grants Commission ,Jantar Mantar.. ,
× RELATED ஏர் இந்தியா விமானம் விபத்து; விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு