×

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Union Cabinet ,Delhi ,Prime Minister's Office ,Modi ,EU Cabinet ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி இளையராஜா!