×

மானாமதுரையில் நாளை மின்தடை

மானாமதுரை, பிப்.6: மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் விடுத்துள்ள அறிக்கை, மானாமதுரை துணைமின் நிலையத்தில் நாளை பிப்.7ம் தேதி மானாமதுரை உட்கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

The post மானாமதுரையில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Manamadurai Electricity Board ,Executive ,Johnson ,Manamadurai Sub-station ,Sibkat ,Rajagambeeram ,Muthanendal ,Idakkattur ,Milaganur ,Kattikulam ,South Pudukkottai ,Muaivenri ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி