×

விகேபுரம் பகுதியில் இன்று மின்தடை

விகேபுரம்,பிப்.5: விகேபுரம், ஆழ்வர்க்குறிச்சி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (5ம் தேதி) நடக்கிறது. இதன்காரணமாக மேற்கண்ட துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் பெறும் காரையாறு, சேர்வலாறு, பாபநாசம் விகேபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்க்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏபி நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பங்குளம், செல்லபிள்ளையர்குளம் ஆகிய பகுதிகளில் இன்று (5ம் தேதி ) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விகேபுரம் பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Azhwarkurichi ,Karaiyaru ,Servalaru ,Papanasam Vikepuram ,Sivanthipuram ,Adyakarungulam ,Arumugampatti ,Kottaivilaipatti ,Mudaliarpatti ,Karuttupillaiyur ,Abi… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி