×

துரை வைகோ லெட்டர் பேடை பயன்படுத்தி மோசடி செய்த இளைஞர் கைது!!

காரைக்குடி: எம்.பி. துரை வைகோ பெயரில் கடிதம் கொடுத்து பயணித்த இளைஞர் காரைக்குடியில் கைது செய்யப்பட்டார். துரை வைகோவின் உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

The post துரை வைகோ லெட்டர் பேடை பயன்படுத்தி மோசடி செய்த இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Tags : TURI ,Karaikudi ,Duri Vigo ,Ramkumar ,Sankarankovil ,Vigo ,Turai ,
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...