×

மகா கும்பமேளாவில் பூடான் மன்னர்

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் மன்னர் கலந்துகொண்டார். மகா கும்பமேளாவில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் கலந்து கொண்டார்.

The post மகா கும்பமேளாவில் பூடான் மன்னர் appeared first on Dinakaran.

Tags : King of Bhutan ,Maha Kumbh Mela ,Lucknow ,Uttar Pradesh ,Jigme Khesar Namgyel Wangchuck ,
× RELATED கும்பமேளா சிறப்பு ரயில்களில் 4.24 கோடி...